Saturday 14 February 2009

கவிதை மழை?

கவிதை மழை?

டியே மழையே
டியில் வருவாய்!
டியுடன் நீயும்
ந்திடுவாயே!
ன்னாலே நாங்கள்
றுகாய் கஞ்சி
ந்நாளும் குடிக்கும்
ழைகள் ஆனோம்
யகோ போதும்
ருநாள் மட்டும்
டோடி வருவாய்!

25 வருடங்களுக்கு முன்பு தந்தை ஹில்லரி அவர்களால் நடத்தப்பட்டுவந்த உதய தாரகை என்னும் வார பத்திரிகையில் வெளியான என் முதல் கவிதை.

11 comments:

  1. 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதையை இவ்வளவு பத்திரமாக பாதுகாத்து எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. வணக்கம் தமிழ் நெஞ்சம், வணக்கம் தங்கராசா .

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இது நான் 20 வயசு வாலிபனாக இருந்தபோது எழுதியது.

    நட்புடன்
    செல்வராஜ்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. ஆரம்காலத்திலேயே நல்ல கருத்துக்களைச் சிந்தித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா இது முதல்க் கவிதையா?...அவ்வாறு தெரியவில்லை
    நானும் ஓர் கவிதைப் பித்து .உங்கள் ஆசிகள் எனக்கும் கிட்டட்டும் வாழ்த்துங்கள் .இன்றுதான் உங்கள் தளத்துக்கு நான் முதல் வரவு .
    நன்றி ஐயா பகிர்வுக்கு .மென்மேலும் உங்கள் கவிதை மழையைப் பொழியுங்கள் அருமையாக உள்ளது........

    ReplyDelete
  7. பிற தளங்களிலும் உங்கள் ஆக்கங்களை இணையுங்கள் .பின்தொடர்ந்து விட்டேன் .சந்தர்ப்பம் எட்டும்போதேல்லாம் உங்கள் ஆக்கங்களுக்கு எங்கள் அனுசரணையும் உண்டு .வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  8. Dr.எம்.கே.முருகானந்தன் said...
    ஆரம்காலத்திலேயே நல்ல கருத்துக்களைச் சிந்தித்திருக்கிறீர்கள்.

    //கருத்திற்கு நன்றி முருகானந்தம்!//

    ReplyDelete
  9. அம்பாளடியாள் said...
    வணக்கம் ஐயா இது முதல்க் கவிதையா?...அவ்வாறு தெரியவில்லை
    நானும் ஓர் கவிதைப் பித்து .உங்கள் ஆசிகள் எனக்கும் கிட்டட்டும் வாழ்த்துங்கள் .இன்றுதான் உங்கள் தளத்துக்கு நான் முதல் வரவு .
    நன்றி ஐயா பகிர்வுக்கு .மென்மேலும் உங்கள் கவிதை மழையைப் பொழியுங்கள் அருமையாக உள்ளது........

    //கருத்திற்கு நன்றி அம்பாளடியாள்!//

    ReplyDelete
  10. 25 வருடங்களுக்கு முன்பு தந்தை ஹில்லரி அவர்களால் நடத்தப்பட்டுவந்த உதய தாரகை என்னும் வார பத்திரிகையில் வெளியான என் முதல் கவிதை
    பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி அபிமஞ்ச்சு!

      Delete