Saturday, 14 February 2009

கவிதை மழை?

கவிதை மழை?

டியே மழையே
டியில் வருவாய்!
டியுடன் நீயும்
ந்திடுவாயே!
ன்னாலே நாங்கள்
றுகாய் கஞ்சி
ந்நாளும் குடிக்கும்
ழைகள் ஆனோம்
யகோ போதும்
ருநாள் மட்டும்
டோடி வருவாய்!

25 வருடங்களுக்கு முன்பு தந்தை ஹில்லரி அவர்களால் நடத்தப்பட்டுவந்த உதய தாரகை என்னும் வார பத்திரிகையில் வெளியான என் முதல் கவிதை.